Sunday, September 9, 2007

மனித வாழ்க்கை பயணம்

துடைப்பதற்கு கைகளற்று
அழுதுக்கொண்டே பிரகாசிக்கிறது
ஒரு மெழுகு வர்த்தி
ஒரு கட்டத்தில் அழுவதும் பிரகாசிப்பதும்
முடிந்தப்பிறகு....

நிச்சயம் ஒரு கை வரும்
இடத்தின் பொருட்டு
அதனை தூக்கிஎறிய.




No comments: