Friday, August 13, 2010

ஊமை கவிதைகள்

"காலம் "
மொழிபெயர்கவேமுடியாத
ஊமை கவிதைகளை
அவரவர் இதயங்களில்
எழுதிவைத்துவிட்டு
செல்கிறது.. ...