மலர்கள் இறைவனின் படைப்பு
தொடுப்பது மனிதனின் சமத்து
அதனை
ஏற்பதும், அளிப்பதும்...
அன்பின் வெளிப்பாடு.
Saturday, September 15, 2007
Tuesday, September 11, 2007
உன்னுடன் போருண்டு
உன்னுடன் போருண்டு
உன்னை வெற்றி கொள்ளவோ
உன்னை வஞ்சித்து
கொள்ளை கொள்ளவோ தெரியாது.
ஆனால்,
உன்னை நினைத்து
உயிர் வாழ தெரியுமடி
உன்னை வெற்றி கொள்ளவோ
உன்னை வஞ்சித்து
கொள்ளை கொள்ளவோ தெரியாது.
ஆனால்,
உன்னை நினைத்து
உயிர் வாழ தெரியுமடி
பொழுதுகள்
அருகாமையில் இருந்தும் விரும்பாமையால்
சென்ற இரவுகள் ஆவியாக அலையட்டும்
சம்மதங்கள் இருந்தும் சந்தர்ப்பம் அமையாத
பொழுதுகள் சந்தியில் நிக்கட்டும்
சென்ற இரவுகள் ஆவியாக அலையட்டும்
சம்மதங்கள் இருந்தும் சந்தர்ப்பம் அமையாத
பொழுதுகள் சந்தியில் நிக்கட்டும்
இறந்து போனால் என்ன ?
இறந்து போனால் என்ன ?
இருந்தும் வருவேன் நான்
ஒரு கற்றாக வந்து
ஒரு மின்னல் கீற்றாக
உன் முகம் பார்த்து மறைவேன்.
இருந்தும் வருவேன் நான்
ஒரு கற்றாக வந்து
ஒரு மின்னல் கீற்றாக
உன் முகம் பார்த்து மறைவேன்.
Sunday, September 9, 2007
அடுத்த பிறவிலாவது
அடுத்த பிறவிலாவது
ஒரு எறும்பாக பிறக்க
அசைப்படுகிறேன்
அப்போதாவது கிட்டட்டுமே
உன் விரல்களின் ஊடே
எனக்கான மோட்சம்.
ஒரு எறும்பாக பிறக்க
அசைப்படுகிறேன்
அப்போதாவது கிட்டட்டுமே
உன் விரல்களின் ஊடே
எனக்கான மோட்சம்.
மனித வாழ்க்கை பயணம்
துடைப்பதற்கு கைகளற்று
அழுதுக்கொண்டே பிரகாசிக்கிறது
ஒரு மெழுகு வர்த்தி
ஒரு கட்டத்தில் அழுவதும் பிரகாசிப்பதும்
முடிந்தப்பிறகு....
நிச்சயம் ஒரு கை வரும்
இடத்தின் பொருட்டு
அதனை தூக்கிஎறிய.
அழுதுக்கொண்டே பிரகாசிக்கிறது
ஒரு மெழுகு வர்த்தி
ஒரு கட்டத்தில் அழுவதும் பிரகாசிப்பதும்
முடிந்தப்பிறகு....
நிச்சயம் ஒரு கை வரும்
இடத்தின் பொருட்டு
அதனை தூக்கிஎறிய.
Subscribe to:
Posts (Atom)