Sunday, October 27, 2013

மொட்டு  விட்ட காதல் எல்லாம்
பட்டுப் போன்றது.
பட்டுப் போன  காதல்  எல்லாம்
மொட்டவிழ்ந்தது !

உன் அங்கத்தின் தங்க கனல்களைக் கொண்டு
வெள்ளிக் கின்னியில் இட்டு

பொன்  செய்யும்  ஊது தூருத்தியினால்
உ ன் மூச்சை இழுத்து  விடுகிறாய் ..

அய்யகோ அக்கோ

அந்த வானமும், இந்த பூமியும் பற்றியெறிகிறது
என் ஆவி உன்னை சுற்றி திரிகிறதடி !