Monday, January 18, 2010

ஜீவ நதி

காற்றுமில்லை மழையுமில்லை
எனினும்- ஜீவ நதி யென
என்னுள் ஏகமாய் பெருகுகிறது
உன் நினைவுகள்.

காதல் பட்டாம் பூச்சி

நான் உன்னிடத்தில் காதலை தேடி அலைந்தபோது
நீ உன் தோட்டத்தில் பட்டாம் பூச்சி பிடித்துகொண்டு
இருந்தாய்..

நானோ கடவுளை தேடி அலைகிறேன் - இப்போது,
நான் தொலைத்த அந்த காதலின் முகவரி கேட்கிறாய்.