skip to main
|
skip to sidebar
Sunday, October 27, 2013
மொட்டு விட்ட காதல் எல்லாம்
பட்டுப் போன்றது.
பட்டுப் போன காதல் எல்லாம்
மொட்டவிழ்ந்தது !
உன் அங்கத்தின் தங்க கனல்களைக் கொண்டு
வெள்ளிக் கின்னியில் இட்டு
பொன் செய்யும் ஊது தூருத்தியினால்
உ ன் மூச்சை இழுத்து விடுகிறாய் ..
அய்யகோ அக்கோ
அந்த வானமும், இந்த பூமியும் பற்றியெறிகிறது
என் ஆவி உன்னை சுற்றி திரிகிறதடி !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
►
2019
(1)
►
January
(1)
►
2018
(1)
►
March
(1)
►
2014
(1)
►
January
(1)
▼
2013
(2)
▼
October
(2)
மொட்டு விட்ட காதல் எல்லாம் பட்டுப் போன்றது. பட்ட...
உன் அங்கத்தின் தங்க கனல்களைக் கொண்டு வெள்ளிக் கின...
►
2012
(2)
►
November
(1)
►
September
(1)
►
2011
(1)
►
April
(1)
►
2010
(3)
►
August
(1)
►
January
(2)
►
2009
(21)
►
August
(21)
►
2008
(1)
►
June
(1)
►
2007
(6)
►
September
(6)
About Me
SATHYA SRI NATARAJAN
CHENNAI, TAMIL NADU, India
View my complete profile