பேசிக்கொண்டிருக்கும் போதே
சொல்லிவிட நினைக்கிறேன்...
ஆனால்
அதற்கான தருணங்கள்
அலைகளித்தபடி இருக்கின்றன
இதுபோன்றே சொல்லாது போன
தருனங்களினாலும், தாமதித்த
வெளிப்பட்டினாலும்......
உள்ளாறது நிறைந்திருக்கிறது
நீளும் இவ்வாழ்கை
Thursday, August 20, 2009
ஒரு யாசகனாய் வருவேனோ...
உன் குரலின் ஒளிதனை
பத்திரமாக பாதுகாத்து
வருகிறேன் இன்னமும்...
ஒருவேளை,
அது தொலைந்து போனால்
மீண்டும் பதிவு செய்ய
உன் வீட்டுவாசலுக்கு
ஒரு யாசகனாய் வருவேனோ...
பத்திரமாக பாதுகாத்து
வருகிறேன் இன்னமும்...
ஒருவேளை,
அது தொலைந்து போனால்
மீண்டும் பதிவு செய்ய
உன் வீட்டுவாசலுக்கு
ஒரு யாசகனாய் வருவேனோ...
சங்கமமாய் என்மனமே.....
பூமாலை வேளையிலே
புதுப்புனலாய் நீ வந்தால்
பொங்குதே சந்தோசம்
சங்கமமாய் என்மனமே.....
புதுப்புனலாய் நீ வந்தால்
பொங்குதே சந்தோசம்
சங்கமமாய் என்மனமே.....
என் வையகம் நீயடி
நான் வாசிக்காது போன கவிதை நீ...
நான் மீட்டாது போன வீணை நீ...
நான் காணாது போன வானம் நீ...
நான் தொழுவது போன ஆலயம் நீ..
நான் பூஜிக்காவது போன தெய்வம் நீ...
இன்னும் சொல்லவேனுமானால்
நான் வழாது விட்ட என் வையகம் நீயடி.
நான் மீட்டாது போன வீணை நீ...
நான் காணாது போன வானம் நீ...
நான் தொழுவது போன ஆலயம் நீ..
நான் பூஜிக்காவது போன தெய்வம் நீ...
இன்னும் சொல்லவேனுமானால்
நான் வழாது விட்ட என் வையகம் நீயடி.
Wednesday, August 19, 2009
நாம் இருவரும்
நாம் இருவரும்
ஒரே புஸ்தகத்தின்
அடுத்த அடுத்த பக்கங்களாக
இருந்தும் .........
நம் ஒருவரை ஒருவர்
வாசித்துக்ககொள்ளவே
இல்லை.
ஒரே புஸ்தகத்தின்
அடுத்த அடுத்த பக்கங்களாக
இருந்தும் .........
நம் ஒருவரை ஒருவர்
வாசித்துக்ககொள்ளவே
இல்லை.
Tuesday, August 18, 2009
Monday, August 17, 2009
தலைகீழாக
அன்று நீ முடியாது
என்று சொன்ன....
அந்த தருனதிலிருந்துதன்
இன்றுவரை.......
எல்லாமே தலைகீழாக கட்சியளிகிறது.
என்று சொன்ன....
அந்த தருனதிலிருந்துதன்
இன்றுவரை.......
எல்லாமே தலைகீழாக கட்சியளிகிறது.
நான் கண்மூடியவுடன்
நான் கண்மூடியவுடன்
என்னை மண் மூடும் வேளையிலாவது
வந்துவிடு
நம் நினைவுகளை அனாதைகளாக
விட்டுசெல்லை விருப்பமில்லை
என்னை மண் மூடும் வேளையிலாவது
வந்துவிடு
நம் நினைவுகளை அனாதைகளாக
விட்டுசெல்லை விருப்பமில்லை
ஒன்று பச்சைகிளி இன்னொன்று முத்துச்சரம்
அழகும், இளமையும்
பேசிக்கொண்டது
ஐஸ்வர்யாராயையும்
சினேகாவையும் பற்றி...
பேசிக்கொண்டது
ஐஸ்வர்யாராயையும்
சினேகாவையும் பற்றி...
பாக்கியமாக
இந்த கவிதைகள்
எதாவது ஒரு மனதின்
கண்ணீரை துடைக்குமானால்....
இந்த இணையத்திற்குகிடைத்த
பாக்கியமாக கருதுகிறேன்
எதாவது ஒரு மனதின்
கண்ணீரை துடைக்குமானால்....
இந்த இணையத்திற்குகிடைத்த
பாக்கியமாக கருதுகிறேன்
முன்பனிக் காலத்தின்
முன்பனிக் காலத்தின்
பின்னிரவின் போது
எங்கோ ஒரு மூலையிலிருந்து
இரையும் சுவர்க் கோழி போல்
இரைகிறது உன் நினைவு
எக்காலத்திலும்...
பின்னிரவின் போது
எங்கோ ஒரு மூலையிலிருந்து
இரையும் சுவர்க் கோழி போல்
இரைகிறது உன் நினைவு
எக்காலத்திலும்...
Wednesday, August 12, 2009
காதல் பட்டாம்பூட்ச்சி
நான் உன்னிடத்தில் காதலை தேடியபோது,
நீ உன் வீட்டு தோட்டத்தில் பட்டாம்பூட்ச்சி
பிடித்துக்கொண்டிருந்தாய் அப்போது......
நானோ கடவுளை தேடுகிறேன்
நீயோ நான் தொலைத்த காதலுக்கு
முகவரி கேட்டுக்கொண்டிருக்கிறாய் இப்போது...........
நீ உன் வீட்டு தோட்டத்தில் பட்டாம்பூட்ச்சி
பிடித்துக்கொண்டிருந்தாய் அப்போது......
நானோ கடவுளை தேடுகிறேன்
நீயோ நான் தொலைத்த காதலுக்கு
முகவரி கேட்டுக்கொண்டிருக்கிறாய் இப்போது...........
Subscribe to:
Posts (Atom)