Thursday, August 20, 2009

மழை

மழை-யை காணும்போதெல்லாம்
நிறைகிறது...........

என் மனமென்னும் அணைகட்டு
உன் நினைவுகளால்......

No comments: